ஓம் ஸ்ரீ அகஸ்தியரே போற்றி
ஓம் ஸ்ரீ திருமூலரே போற்றி
ஓம் ஸ்ரீ போகரே போற்றி
ஓம் ஸ்ரீ கருவூராரே போற்றி
ஓம் ஸ்ரீ குதம்பையரே போற்றி
ஓம் ஸ்ரீ பாம்பாட்டி சித்தரே போற்றி
ஓம் ஸ்ரீ கோரக்கரே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரியே போற்றி
ஓம் ஸ்ரீ பதஞ்சலியே போற்றி
ஓம் ஸ்ரீ இடைக்காடரே போற்றி
ஓம் ஸ்ரீ சட்டைநாதரே போற்றி
ஓம் ஸ்ரீ இராமதேவரே போற்றி
ஓம் ஸ்ரீ சுந்தரானந்தரே போற்றி
ஓம் ஸ்ரீ கமலமுனிவரே போற்றி
ஓம் ஸ்ரீ மச்சமுனிவரே போற்றி
ஓம் ஸ்ரீ நந்திதேவரே போற்றி
ஓம் ஸ்ரீ கொங்கனவரே போற்றி
ஓம் ஸ்ரீ வான்மீகரே போற்றி
No comments:
Post a Comment